தமிழ்நாட்டின் தகுதியான ‘பேச்சிலர்’ சிம்பு – நடிகை சித்தி இட்னானி அதிரடி

Loading… ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சித்தி இட்னானி.இவர் சமீபத்திய பேட்டியில் அளித்த பேட்டியில் சிம்பு குறித்து பேசியுள்ளார்.கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து நேற்று வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம், “காதல் ரோஜாக்களை பரிசளிக்க … Continue reading தமிழ்நாட்டின் தகுதியான ‘பேச்சிலர்’ சிம்பு – நடிகை சித்தி இட்னானி அதிரடி